Posts

Learn Sql Server in Tamil Part1

SQL என்றால் என்ன? SQL என்பது கட்டமைக்கப்பட்ட வினவல் மொழியைக் குறிக்கிறது. ஒரு Database- சோடு தொடர்பு கொள்ள SQL பயன்படுத்தப்படுகிறது. ANSI (அமெரிக்க தேசிய தர நிர்ணய நிறுவனம்) படி, இது தொடர்புடைய Database மேலாண்மை அமைப்புகளுக்கான நிலையான மொழி. SQL server இல் நுழைவது எப்படி Start Button கிளிக் செய்து Microsoft SQL server நிறுவப்பட்ட பதிப்பிற்கு செல்லவும் Server type : Database Engine தேர்ந்தெடுத்து Database server name வழங்கவும்   Authentication : உங்களிடம் SQL server user name இருந்தால் SQL server Authentication வைத்திருங்கள்  இல்லையெனில் Windows Authentication தேர்ந்தெடுக்கவும்   ஒரு Database எவ்வாறு உருவாக்குவது Databases வலது கிளிக் செய்தால் அது context மெனுவைக் காண்பிக்கும். context மெனுவிலிருந்து New Database என்பதைத் தேர்ந்தெடுக்கவும் Database பெயர் வழங்கவும்   தானாக Database file  மற்றும் Log file  உருவாக்கப்படும்  பிறகு Add Button கிளிக் செய்க   உங்கள் Database தயாராக உள்ளது SQL server பொருள்கள் ப...
Recent posts